குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி குறிப்பு எழுதுக

குடும்பக் கட்டுப்பாடு:

  • குடும்பக் கட்டுப்பாடு என்பது குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புகளின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும்.
  • 1950 களிலேயே அரசு சார்ந்த குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை நிறுவியதில் இந்தியா முதன்மை பெற்றது.
  • குடும்பக் கட்டுப்பாடு என்பது குடும்பத்தின் அளவைக் குறைத்தல்.
  • 1966 ஆண்டு குடும்பக் கட்டுப்பாட்டிற்காக தனியே ஒரு துறை உருவாக்கப்பட்டது.
  • இது குடும்ப நலவாழ்வு துறையாக பின்னர் மாற்றப்பட்டது.
  • குடும்பக் கட்டுப்பாட்டிற்கான பல்வேறு வழிமுறைகளை அரசு வழங்கியது.

பயன்படுத்தப்பட்ட முறைகள்:

  • ஸ்டெரிலைசேஷன், IUCD, பழைய பாதுகாப்பு முறைகள்,
  • அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் இலவச சேவை.
  • குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்க நிதிடதவி அளிக்கப்பட்டது.
  • மருத்துவப் பணியாளரும், சுகாதார ஊழியர்களும்,
  • இதற்கென பிரத்யேகமாக பயிற்றுவிக்கப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!