தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்

பஞ்சங்கள் 

  • இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது.
  • இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கை – சுதந்திர வணிகம் (laissez faire).
  • 1815ல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந் தோட்டஙகளில் வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார்.
  • இந்த கடிதத்தை மதராஸ் ஆளுநர் மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார்.
  • 1833, 1843 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு – 1843.
  • 1856-1857ல் கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் பயணம் செய்த ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்கள் இறந்தனர்.
  • 1859-60ல் இண்டிகோ கலகம் நடைபெற்றது.
  • 1866ல் ஒரிசா பஞ்சத்தின் போது 5 மில்லியன் மக்கள் பட்டினிக்குப் பலியான நிலையில் ஆங்கிலேயர் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர்.
  • ஒரிசா பஞ்சத்தின் தூண்டுதலின் காரணமாக தேசியவாதியான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்கினார்.
  • ஒரிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்படட தலையிடாக் கொள்கையை மதராஸ் மாகாணத்திலும் பின்பற்றிய அரசப்பிரதிநிதி – லிட்டன்
  • மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்- வில்லியம் டிக்பை
  • 1891-1900ல் பத்தாண்டு பஞ்சத்தினால் மட்டும் இந்தியாவில் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • வறுமையில் வாடிய ஏழைத் தொழிலாலர்களை சூழச்சியின் முலமாகவோ அல்லது கடத்தியோ கூலித்தொழிலாளர்களை கொண்டுவர முகவர்களை(கங்காணிகள்)அரசு அனுமதித்தது.
  • உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை கூலித்தொழிலாளர் முறை – ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை.
  • ஒப்பந்தக் கூலித்தொழிலாளர் முறையில் 5 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
  • ஆஙகிலேயர் ஆட்சி காலத்தில் வட்டிக்குப் பணத்தைக் கடன் கொடுப்போர் – லோவா தேவி.

பத்திரிகைகள்

  • ராஜாராம் மோகன் ராயின் வங்கமொழிப் பத்திரிகை – சம்வத் கௌமுதி
  • ராஜாராம் மோகன் ராயின் வங்கமொழிப் பத்திரிகை சம்வத் கௌமுதி வெளியான ஆண்டு – 1821
  • மிரோத்-உல்-அக்பர் எந்த மொழிப் பத்திரிகை – பாரசீக மொழி.

 

 

2 thoughts on “தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!