அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

  • சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டம் மணிக்தலாவில் தீட்டப்பட்டது.
  • டக்ளஸ் கிங்ஸ் போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டவர்கள்குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி.
  • ஏப்ரல் 30, 1908ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
  • அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 37 நபர்கள் கைது  செய்யப்பட்டனர்.
  • அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் 35 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர்சித்ரஞ்சன் தாஸ்

அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கின் பின் விளைவுகள்

  • அரவிந்த கோஷ் விடுதலைக்குப் பின்னர் ஒரு ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து தனது இடத்தைப் பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொண்டார்.
  • 1950ல் அரவிந்த கோஷ் இயற்கை எய்தினார்.
  • புரட்சிகர தேசியவாத செயல்பாடுகளின் மையம் வங்காளத்திலிருந்து பஞ்சாப் உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்தது.

2 thoughts on “அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!