EXAM MACHINE – FEED BACK FROM STUDENTS

  • கடந்த 2 மாதங்களாக GROUP 1 தேர்வுக்கும் மற்ற தேர்வுக்கும் EXAM MACHINE TEAM ஐ பின்பற்றி வரும் மாணவ மாணவிகளுக்கு நாம் கடந்து வந்த பாதை தெரியும்.
  • PDF கேள்விகளில் தொடங்கி GOOGLE FORM ல் தேர்வு நடத்தி தற்போது நவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளோம்.

நாம் கடந்து வந்த பாதை

    • GROUP 1 TEST BATCH

    • GROUP 1 REVISION TEST SERIES

    • 49 DAYS PLAN FOR GROUP 2 AND GROUP 4

    • SECURED WEBSITE UPDATE

    • UPTO NOW 1400+ QUESTIONS AND MORE THAN 1000 STUDENTS PARTICIPATED …….

  • தற்போது மாணவ மாணவிகள் இதில் மிகுந்த பயனை அடைகிறார்கள் என்பதை பல்வேறு மாணவ மாணவிகளின் COMMENTS மூலமாக அறிகிறோம்.
  • ஆனால் EXAM MACHINE ன் சேவை இதோடு நிற்கப்போவதில்லை.உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் நாம் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது.
  • மேலும் நம் பயணம் தொடரவும் தரமான சேவையை வழங்கவும் கீழ்கண்ட தலைப்புகளில் EXAM MACHINE எந்த பகுதிகளில் மேம்படுத்த வேண்டும் என உங்கள் கருத்துக்களை COMMENT ல் பதிவிடலாம்.

1.STANDARD OF QUESTIONS
2.EXAM TIMING
3. WHATSAPP MESSAGE
4.TEST REVISIONS
5.PAID AND FREE BATCHES
6.SYLLABUS COVERAGE
7.எந்த தேர்வுக்கான முக்கியத்துவம் அளிக்கவேண்டும் ?(GROUP 1 MAINS,GROUP 2 PRELIMS AND MAINS,GROUP 4 + VAO AND OTHERS)
8.வேறு ஏதேனும் ஆலோசனைகள்.

மாணவ மாணவிகள் தங்களின் கருத்துக்களை தெளிவாக எடுத்து கூறினால்,EXAM MACHINE ஐ மேம்படுத்த உதவியாக இருக்கும்.
-நன்றி EXAM MACHINE TEAM

137 thoughts on “EXAM MACHINE – FEED BACK FROM STUDENTS”

  1. Great effort and a good test series conducting your team….exam machine is not a word its an emotion for Every TNPSC Aspirants…
    I Really like the way you conducting the test…This give me a opportunity to improve myself day by day…..
    First of all I Did not like to take attend the test in website…..then i see the way of test series Evaluation is too good….for ex Fact based, Concept based, Year based questions I really really like it…Once again a very good initiative EFORTS AND Thank you sir!!!

  2. Thanks for your great work for aspirant like us sir pls continue ur great work sir also I want to prepare for mains too pls sir continue your work for that too

  3. excellent work & number of question may be increase future like 100 and time management also important for every exams we can try to follow time management from here ……….best of luck exam machine team

  4. Great efforts from the team. It would be more helpful if you add short explanations to both right & wrong answers in tests.
    Please consider.

  5. Good effort and great initiative sir. I really like the way of conducting online test and revision test. Revision test helps me to revise more and makes me to correct my mistakes. Thank you very much Exam Machine Team , I am new to this tnpsc exam because I am an UPSC aspirant. When I started to prepare for group 1 I just knew the syllabus I dont know where to study and how to focus on important topics and materials also I didnt know . Even I ask other academies for test series they told that they only provide material for current affairs , unit 8 and unit 9. But your team has given all the materials in a short and compiled one with daily targets its very useful for me to cover the syllabus. My doubts are cleared and clarified at once . And I want to say that even when we say any corrections to the tests or revision test , the mistakes/corrections are made corrected in the next test. Good work team. Its a good platform for beginners and serious aspirants. Once again thank you very much for your wonderful effort and support.

  6. First off all TQ so much sir,for yours excellent effort & conducting this free test .. exam machine is aspirants well-wishers platform 💐

  7. Very useful for all method of ur effort sir… its really helpful to me ..keep provide upcoming all exam..i like ur method of conducting online exam ..thank you sir!!!!

  8. It’s really awesome … Due to this situation it’s really helpful and I am eagerly waiting for group 2 self study …. It’s helpful those who r not able to pay so much amount in the coaching centers…. It should common forum for all … Thanks for making this platform …thanks for u r effort … Keep rocking … We always support to u

  9. மிகச் சிறந்த வினாவிடை தொகுப்புகள் வழங்கி உள்ளீர்கள்.படிப்பதற்கான புத்தகங்கள் வழங்கி பிறகு தேர்வு சாலச்சிறந்த முறை . தேர்வுகள் அதிகம் எதிர்பார்கிறேன்

  10. It’s very useful for it. Free test batches and thank for your efforts.your efforts build a more number of officer.thank you sir and your exammachine team

  11. அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கனவோடும் குறிக்கோளோடும் இருப்பவர்களுக்கு உங்களுடைய இலவச பாடக் குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வு வினாத்தாள்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    இதற்காக தங்களுக்கு *நன்றி* தெரிவித்துக் கொள்கிறேன்.
    மேலும் வரவிருக்கின்ற TNPSC Gr-4 தேர்விற்கான பாடக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறோம்.

  12. Excellent initiative by exam machine. Want to continue this for group 1 mains with answer writing and feedback sir. As a middle class and can’t afford hefty fees of institutes.

  13. தங்களின் கருத்துக்களை முன் வைத்த அனைவருக்கும் EXAM MACHINE TEAM ன் நன்றி.
    ஒவ்வொருவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, EXAM MACHINE சேவையின் தரத்தை மேம்படுத்துவோம்.

    TNPSC GROUP 2 PRELIMS, GROUP 4 தேர்வுக்கு எல்லா ஆயத்த பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
    TNPSC GROUP 2 MAINS க்கான தரமான வழிகாட்டலுடன் கூடிய TEST BATCH ஐ விரைவில் நீங்கள் எதிர் பார்க்கலாம்.
    வருங்கால அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

  14. Scheduling is very important for exam preparation in this way you are helping us lot by quality preparation plans and quality questions . Thank you exam machine

  15. I respect ur hardwork and dedication and time management but apart from that today tamil questions are little much dissappointed (some wrong ques and ans)…

  16. Gd eve sir, Ur hardwork & dedication its really grateful for us. Those who preparing tnpsc exams in rural areas in tis pandamic situation its very essential to guide& support for us. Questions and pdf lessonwise r standard. Have a grt effort& suberb. Thanks for everything sir.

  17. Thank you very much exam machine team. Definitely one day we will explore your effort and support by our success in TNPSC exams.

  18. சுமலதா ஜி

    வீட்லேருந்து படிக்கற எனக்கு ரொம்ப usefulla இருக்கு. மிக்க நன்றி.

  19. Very useful for students who prepare for tnpsc at home and also for everyone who are on preparation.Thanks to exam machine for this service to students at very affordable price.A good initiative keep going..Thankyou

  20. Its Really useful questions prrparation are really Awesome..Keep continue your work and valuable Time for us sir…Thank you👏👏😊

  21. TNPSC போன்று மற்ற தேர்வுகளுக்கும் உங்களது சேவையை விரிவு படுத்தலாம். அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு, காவலர் தேர்வு, இரயில்வே தேர்வு, போன்ற தேர்வுகளுக்கு வழி காட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும். 👌

  22. தரமான சேவை அய்யா நீங்கள் செய்வது

    No.1 free education academy

    ஆயிரம் கோடி நன்றி

  23. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க முடியாத அனைவருக்கும் EXAM MACHINE மிகப்பெரிய வரம். உங்களது சேவை தமிழக இளைஞர்களின் எதிர்கால சுடர்விளக்கிர்க்கு தூண்டுகோலாக உள்ளது. 👍💪💪💪💪🤝🤝🤝🤝

  24. Thanks For Exam machine Team!!
    I Hope and Encouraged Exam Machine Team members.
    Good Quality questions and Regular Revision Tests.
    My Preparation Level is Changed to follow the EM.

  25. You are doing great sir..question standard was good..more importantly your response while texting was excellent..Such a great initiative for self-studying students..overall youare doing great

    1. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க முடியாத அனைவருக்கும் EXAM MACHINE மிகப்பெரிய வரம். உங்களது சேவை தமிழக இளைஞர்களின் எதிர்கால சுடர்விளக்கிர்க்கு தூண்டுகோலாக உள்ளது. 👍💪💪💪💪🤝🤝🤝🤝

  26. Thanks and keep it same way and one request for yours l want to syllabus for upsc. If possible just send and guide to me. Thanks for everything. And thanks to yours again.

  27. It’s very useful 👍.. Thanks a lot
    Exam machine la add aanathu enna pola women (housewives) ku romba periya varam…
    One request is to update the correct answer in the website so tht it ll be very useful for reattempt.

        1. first of all i have to thank exam machine team
          online course was really helpful us. i don’t know about how much person are working this background team but each one have to thank.

          i have confidance now this year i will get job
          it will possible because your team.

          exam machine team caring each person it was help us to clear examination

          Regards
          Arivunithi.M

    1. ஐயா வணக்கம்.நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கு வாழ்க்கை ஒன்று இருந்தால் அது TNPSC தேர்வில் மட்டுமே உங்கள் வழிகாட்டல் மற்றும் தேர்வு எனக்கு பயனுள்ளதாக உள்ளது. நான் வரும் தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை நீங்கள் எனக்கு வழங்கியுள்ளீர்கள்.நீங்கள் மேலும் பல சேவையை வழங்க வேண்டும்.நான் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  28. Exam machine தேர்வு மட்டுமே எங்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது
    தங்கள் சேவைக்கு நன்றி!

  29. Sir uingaloda questions romba nalla irukku sir… Line by line padikka vendi irukku…. Uinga questions kaka mattum than na prepare pannitu irukken….. Romba thanks sir uingaluku effort ku

  30. Very useful sir ,thanks for our team
    Next group 4 min tamil study plan add to group 2 study plan sir
    Self study the best coach for exam machine
    ஏழைகளுக்கு இது ஒரு வரம்

    1. GROUP 4 தேர்வுக்கும் ஆயத்த பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.GROUP 2 NOTIFICATION வரும் வரையில் நீங்கள் விரும்பினால் EXAM MACHINE நடத்தும் GROUP 2 AND GROUP 4 FOUNDATION SELF STUDY யில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு https://exammachine.com/year-long-self-study-test-series/

  31. Some errors varuthu sir oru 5-10 questions ,atha correct pannikitta usefull ah irukkum sir,
    Then group 1 mains kkum
    And group 2 prelims cum mains kkum standard test series paid batch conduct panna usefull ah irukkum

    1. TNPSC GROUP 2 PRELIMS தேர்வுக்கு எல்லா ஆயத்த பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
      TNPSC GROUP 2 MAINS க்கான தரமான வழிகாட்டலுடன் கூடிய TEST BATCH ஐ விரைவில் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

      தேர்வு கேள்விகளில் வரும் தவறுகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி.எதிர் வரும் தேர்வுகளில் தவறுகளை சரி செய்வோம்.- EXAM MACHINE TEAM ன் நன்றி

  32. Dear sir ,
    தேர்வுக்கு தயார் செய்வதற்கு exam machine – இன் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. what’s app daily updates அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்து கொள்ளுங்கள் sir. வாரத்தில் ஞாயிறுக்கிழமை நடைபெறும் தேர்வுகளில் இருந்து திருப்புதல் தேர்வுகளில் கேள்விகள் மீண்டும் இடம் பெறாமல் புதிய கேள்விகள் இடம்பெற்றால் புதியதாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் sir. நன்றி வணக்கம்.

    1. மிகவும் அருமையாக உள்ளது…!!!

      மிக்க நன்றி Exam Machine❤

      என்னைப் போல் பொருளாதர அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு மிகவும் அருமையான சேவை & ஊக்கம் தருகின்றது மிக்க நன்றி🙏🙏🙏❤

  33. தங்களின் பேருதவியில் நாங்கள்…
    நன்றி உரைப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் வேலை கிடைத்தது என்றும் கூறுவோம்…

  34. All are upto good marks 👍🏽

    One request is to update the correct answers after verification from students in the website so if we reattempt the test it will be helpful.

  35. IAM Expected
    Group 2 manins and premies paid test batch start pannuga and with explain answer key mathiri Set pannuga…… previous question test veika sir …..

    Your Service
    1.easy to join and low fees high quality question
    2.etc……,,,,,

    1. தேர்வு கேள்விகளில் வரும் தவறுகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி.எதிர் வரும் தேர்வுகளில் தவறுகளை சரி செய்வோம்.- EXAM MACHINE TEAM ன் நன்றி

      1. Simply it’s owwww….bcz personally naan centre poi study pannatha Vida ithula naan enna nalla improve pannikittan and rank list vachi enna naane competite panna rombave usefulla irukku…tnks lot for ur guidance

  36. Exam machine team really very useful for job aspirants ,and they are giving perfect guidance also really thank you so much for exam machine team

  37. Hi team,
    Going this pandemic issue the exam machine platform was very useful to prepare TNPSC exams. Questions ,syllabus coverage giving materials was very good service.Entirely the team was going to good way for students future. Rocking team.

      1. No words to say sir…tq so much for ur effort…engaloda vetri ku main reason ah exam machine team irukkum…sir
        Keep rocking sir…
        👍💐

  38. Sir Please take Gk all lessons (syllabus) line by line questions and put telegram quiz with privacy for your students only attend
    or website or pdf

  39. Really a useful one… Exam machine is just simply superb…..the way you guide me and help me to complete the syllabus in a very short period is just awesome…..Keep doing sir…..

  40. Thank u so much for the great effort of the team more info @ low cost very useful for us in the pandemic situation we r lucky to get tis opportunity to validate us congratulations

  41. It’s very helpful for those people in rural areas. The questions are really very standard …Plz continue your great work sir…

  42. It’s superb and very helpful too middle class people to get a question and learn more thing’s.I am a begginer student , I want to prepare grp4&2 ….then what I do sir

  43. Really useful both test series and solution Book. Highly qualified questions and excellent work by the entire team. Thank you so much for all your selfless service to all of us.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!