-
Erythropoiesis the development and the maturation of the erythrocyte from the haemocytoblast
-
The combined drug in use to cure Malaria is Fansidar
-
In mammals, the mammalian glands are modified as Sebaceous gland
-
Cord Blood Banks located in Chennai in Tamil Nadu
-
In sperm, the acrosome produces the hyaluronidase enzyme. The acrosome is a modification of the Golgi apparatus
-
Important Information
-
Carbon sequestration: The simple technique is to preserve trees and plants more
-
Trees take up CO2
-
They break down CO2 in photosynthesis
-
-
The expansion of (BMR) Basal Metabolic Rate
-
In Bentham and Hooker’s classification of plants, the number of series and families included in the class Monocotyledonae are 7 series and 34 families
-
The percentage of human Leucocytes
-
Neutrophils – 60 & 70%
-
Eosinophils – 5 & 3.0%
-
Lymphocytes – 20 & 30%
-
Monocytes – 1 –& 4%
10.The minerals which help in cardiac functions Potassium and Calcium
- இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர் எரித்திரோபாய்சிஸ் எனப்படும்.
- மலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து பேன்சிடர் ஆகும்.
- பாலூட்டிகளில் பால் சுரக்கும் சுரப்பிகள் சபேசியஸ் சுரப்பியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.
- தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கி தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ளது-.
- விந்து செல்லில் ஹயலுரோநிடேஸ் எனும் நொதியை சுரக்கும் அக்ரோசோம் கோல்கை உறுப்பின் மாறுபாடு ஆகும்.
- முக்கிய தகவல்கள்
- கார்பன் தனிமைப்படுத்துதல்: இதற்கான எளிய முறை மரங்களை பராமரித்தலும், புதிதாக தாவரங்களை வளர்ப்பதும் தான்
- மரங்கள் CO2 ஐ எடுத்துக் கொள்கின்றன
- ஒளிச்சேர்க்கையின் மூலம் CO2 ஐ உடைக்கின்றன
- BMR என்பதன் விரிவாக்கம் Basal Metabolic Rate.
- பெந்தம் மற்றும் ஹ¨க்கர் வகைப்பாட்டில் மோனோகாட்டிலிடனே வகுப்பில் இடம் பெற்றுள்ள வரிசைகள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை 7 வரிசைகள் மற்றும் 34 குடும்பங்கள் ஆகும்.
- மனித வெள்ளணுக்களின் சதவீதம்
- நியுட்ரோஃபில்கள் — 60 – 70%
- இயோசினாஃபில்கள் — 0.5 – 3.0%
- லிம்போசைட்டுகள் — 20 – 30%
- மோனோசைட்டுகள் — 1 – 4%
- இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள் பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகும்.
Very very useful thanks to exam machine team