IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY
-
Abbreviations
-
ATP – Adenosine Triphosphate
-
FAD – Flavin Adenine dinucleotide
-
NAD – Nicotinamide Adenine dinucleotide
-
The advanced family of monocotyledons is Orchidaceae
-
Binomial of ‘Vilvum’ is Aegle marmelos
-
proteins are caused for the function and operations of Methanotrophic bacteria
-
The vernacular name of this small herb with leaves sensitive to touch is Mimosa pudica
-
Information
-
Corpus luteum – Corpus albicans
-
Graafian follicle – Theca interna
-
Sertoli cells – Inhibidin
-
Leydig’s cells – Testosterone
-
In the year 1980 new rabies vaccine was discovered
-
The Longest bone in the human body is Femur
-
A person donating blood should have a minimum hemoglobin level of 5 gram
-
Statements:
-
The eukaryotic cells have four kinds of rRNA molecules namely 28 S rRNA, 18 S rRNA, 5.8 S rRNA and 5 S rRNA
-
The 28 S rRNA, 5.8 S rRNA and 5 S rRNA occur in 60 S ribosomal sub unit while 18 S rRNA occurs in 40 S ribosomal subunit of 80 S ribosomes of eukaryotes
-
விரிவாக்கங்கள்
-
ATP – அடினோசைன் ட்ரைபாஸ்பேட்
-
FAD – ப்ளேலின் அடினைன் டைநியூக்ளியோடைடு
-
NAD – நிகோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு
-
ஒரு வித்திலை தாவர குடும்பத்தில் மேம்பாடு அடைந்த குடும்பம் ஆர்க்கிடேஸி ஆகும்.
-
வில்வம் தாவரத்தின் இரு சொற்பெயர் ஏகில் மார்மிலாஸ்
-
மெத்தனோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளுக்கு காரணமான புரதங்கள் M bn B மற்றும் M bn C ஆகும்.
-
தொடு உணர்வு மிகுந்த இலைகள் கொண்ட சிறு செடி, இதன் தாவர பெயர் மைமோசா பூடிகா.
-
தகவல்கள்
-
கார்பஸ் லுட்டியம் – கார்பஸ் அல்பிகன்ஸ்
-
கிராஃபியன் ஃபாலிக்கிள் – தீக்கா இன்டர்னா
-
செர்ட்டோலி செல்கள் – இன்ஹிபிடின்
-
லீடிக் செல்கள் – டெஸ்டோஸ்டீரோன்
-
ரேபிசுக்குரிய புதிய தடுப்பூசி மருந்து 1980 –ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
-
மனித உடலின் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
-
இரத்த தானம் செய்வதற்கு முன் மனிதனில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 5 கிராமாகும்.
-
கூற்றுகள்
-
யூகேரியோட்டிக் செல்கள் நான்கு விதமான rRNA மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவைகள் முறையே 28 rRNA, 18 rRNA, 8 rRNA மற்றும் 5 rRNA.
-
யூகேரியோட்டில் உள்ள 80 S ரைபோசோம்கள் 28 rRNA, 8 rRNA மற்றும் 5 rRNA மூலக்கூறுகள் 60 S ரைபோசோம்களின் பகுப்பிலும் மற்றும் 18 rRNA 40 S ரைபோசோம்களின் பகுப்பிலும் காணப்படுகின்றன.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line