-
The birthplace of indigo dye is India
-
The color of methyl orange in acid solution is Red
-
Hydrolysis of sucrose with dilute acids gives fructose and glucose
-
A catalyst enhances the speed of a reaction. This is because it lowers the activation energy
-
The (-) lactic acid has a melting point of 260C
-
The isotope used to detect the Brain Tumor is P-32
-
Loss of particle is equivalent to Loss of two neutrons and two protons
-
A Hydrogen bomb is more powerful than an atom bomb
-
The heaviest naturally occurring element is Uranium
-
The catalyst used for the preparation of Teflon is benzoyl peroxide
- இண்டிகோ சாயத்தின் பிறப்பிடம் இந்தியா ஆகும்.
- அமிலக் கரைசலில் மெத்தில் ஆரஞ்சின் நிறம் சிகப்பு ஆகும்.
- சுக்ரோஸ் நீர்த்த அமிலத்துடன் நீராற் பகுப்பதால் கொடுப்பது ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ்.
- வினையூக்கி, ஒரு வினையின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இது ஏனெனில் கிளர்வு கொள் ஆற்றலை குறைக்கிறது.
- (-) லாக்டிக் அமிலத்தின் உருகுநிலை 260C
- மூளைக் கட்டிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் தனிமம் P-32.
- ஒரு துகள் இழப்பு என்பது இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் இழப்புக்குச் சமம்.
- ஹைட்ரஜன் குண்டு, அணுகுண்டை விட அதிக வலிமையானது.
- ஒரு கனமான, இயற்கையில் காணப்பெறும் உலோகம் யுரேனியம்
- டெப்லான் தயாரிக்கப் பயன்படும் வினை ஊக்கி பென்சாயில் பெர்ராக்ஸைடு