IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY
-
The tallest building in the world is Burj Khalifa, UAE
-
The world’s highest road had been constructed between Manali to Leh.
-
The government of India’s expenditure is classified as follows Plan and non-plan expenditure
-
In 1965 the agricultural price commission was set up in India
-
The Aryabhatta Research Institute of observational sciences is located in Uttarkhand
-
The data protection day celebrated on 28th January
-
Project Mausam is the initiative of the Ministry of Culture
-
The first-ever satellite Sputnik 1 was launched in the year of 1957
-
World Consumer’s Day is celebrated on March 15
-
SCHEMES – MINISTRY
-
SANKALP – Ministry of Skill Development
-
STRIVE – Ministry of Skill Development
-
SAMPADA – Ministry of Food Processing
-
SAUBHAGYA – Ministry of Power
-
உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா, அரேபியா
-
உலகின் உயரமான சாலை மணாலியிலிருந்து லெக் வரை இடையே கட்டப்பட்டுள்ளது.
-
திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன.
-
இந்தியாவில் விவசாய விலைக்குழு 1965 வருடம் ஏற்படுத்தப்பட்டது.
-
ஆரியபட்டா காட்சி பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
-
தகவல் பாதுகாப்பு நாள் 28 January அன்று கொண்டாடப்படுகிறது.
-
மாவ்சம் திட்டம் கலாச்சார அமைச்சகத்தின் முயற்சி.
-
உலகின் முதல் செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 வின்னில் ஏவப்பட்ட ஆண்டு 1957.
-
உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள் March 15.
-
திட்டங்கள் – அமைச்சகங்கள்
-
சங்கல்ப் – திறன் வளர்ப்பு அமைச்சகம்
-
ஸ்டிரைவ் – திறன் வளர்ப்பு அமைச்சகம்
-
சம்பதா – உணவு செயலாக்க அமைச்சகம்
-
சௌபாக்கியா – சக்தி திறன் அமைச்சகம்
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line