-
Rajiv Gandhi Khel Ratna Award is the award given for outstanding performance in sports over a period of 4 years.
-
26th July India celebrates ‘Kargil Vijay Diwas’ annually.
-
‘Free cycle’: Give away something that is used and unwanted as opposed to selling
-
Homi J. Bhaba was the first chairman of the Atomic Energy Commission of India.
-
As part of land reforms in India, the actual abolition of intermediaries first started in 1948.
-
Non – Monetary transactions is the problem in the estimation of National Income in India.
-
Srimavo Bandara Naike was the first woman Prime Minister of the world.
-
Y.V. Reddy is the chairman of the 14th Finance Commission.
-
10th December is celebrated International Human Rights Day.
-
The right of children to free and compulsory education came into force on 1st April 2010.
-
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது நான்கு ஆண்டுகள் விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.
-
26th July கார்கில் விஜய் திவாஸ் நாள் என்று கொண்டாடப்படுகிறது.
-
“Free cycle’ என்பதன் பொருள் பயன்படுத்திய பொருளை விற்காமல் அதனை பிறருக்கு கொடுப்பது ஆகும்.
-
இந்திய அணு சக்தி கழகத்தின் முதல் தலைவர் ஹோமி J. பாபா.
-
இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதன் முதலில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு 1948.
-
இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கிடும் போது பிரச்சினையாக இருப்பது பணமில்லா பரிவர்த்தனைகள் ஆகும்.
-
உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டார நாயகே.
-
14-வது நிதிக்குழுவின் தலைவர் ஒய்.வி.ரெட்டி.
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 கொண்டாடப்படுகிறது.
-
இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமை நிறுவிய தேதி April 1 , 2010