-
RTE Act became operative in April 1, 2010
-
The Universal Declaration of Human Rights (UDHR) was first drafted in 1948
-
The national literacy mission was started in 1988
-
The Prevention of Atrocities Act passed in 1989
-
Capitalism overemphasizes profits and neglects group interests and social functions.
-
1986 was declared as the International Year of Peace.
-
4.1973-Project Tiger Launched
-
6-14 age group of children comes under the plan of Sarva Shiksha Abhiyan.
-
SSA is a Govt. of India program for the achievement of universalization of elementary education.
-
In India, the UGC was constituted in the year 1956.
- கல்வி உரிமை சட்டம் முதன்முதல் செயலாற்றிய ஆண்டு ஏப்ரல் 1, 2010
- மனித உரிமை உலகளாவிய பிரகடனம் –1948– முதன் முதலில் வரையறுக்கப்பட்டது.
- தேசிய அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1988
- அட்டூழியம் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்திய ஆண்டு 1989
- முதலாளித்துவம் லாபத்தை வலியுறுத்தும் ஆனால் கவனிக்க தவறுவது குழு விருப்பத்தையும் மற்றும் சமூக செயல்பாடுகளையும் ஆகும் .
- 1986 ஆண்டு அகில உலக அமைதிக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது
- புலி திட்டம் 4.1973 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
- 6-14 வயதுப்பிரிவு உடைய குழந்தைகள் சர்வ சிக்ஷ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் வருபவர்
- SSA என்பது இந்திய அரசின் அனைவருக்கும் தொடக்ககல்வி திட்டம் அடைதலுக்காக கொண்டுவரப்பட்டது.
- இந்தியாவில் 1956 வருடம் UGC அமைக்கப்பட்டது