-
Mercury is the fastest planet to revolve around the Sun
-
China is the country that shares its border maximum number of countries
-
Damodar is one of the rivers that have the shortest in length
-
NH 44 (Srinagar to Kanyakumari) is the longest National Highway of India
-
Rajasthan is the largest state of India in the area. Madhya Pradesh is the second-largest state in India in the area. Maharashtra is the third largest state in India in area
-
The Godavari is the largest rivers in South India
-
Cirque is the Landform formed by Glacier
-
Period —- Total Population (crore)
-
1971 – 1981 — 68.5
-
1981 – 1991 —- 84.4
-
1991 – 2001 — 102.9
-
2001 – 2011 — 121.0
-
Biomedical wastes are destroyed by Incineration Process
-
The heaviest naturally occurring element is Uranium
- சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் புதன் ஆகும்
- சீனா உலகில் மிக அதிகமாக மற்ற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது
- மிகச்சிறிய ஆறு களுள் தாமோதர் ஒன்று
- இந்தியாவில் நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 44 (ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை)
- இந்தியாவில் பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.இந்தியாவின் பரப்பளவில் மத்திய பிரதேசம் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் இந்தியாவின் பரப்பளவில் மகாராஷ்டிரம் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் ஆகும்
- தென்இந்தியாவின் மிகப்பெரிய ஆறு கோதாவரி ஆகும்
- சர்க் எனும் நிலத்தோற்றம் பணியாற்றினால் உருவாக்கப்படுகிறது.
- காலம் – மொத்த மக்கள் தொகை (கோடி)
- 1971 – 1981 — 68.5
- 1981 – 1991 — 84.4
- 1991 – 2001 — 102.9
- 2001 – 2011 — 121.0
9. உயிரி மருத்துவக் கழிவுகள் எரித்துச் சாம்பலாக்கல் முறையில் அழிக்கப்படுகிறது
10. ஒரு கனமான, இயற்கையில் காணப்பெறும் உலோகம் யுரேனியம்
👏👏👍