ONE LINER – 2021:Geography – DAY – 33

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – GEOGRAPHY

 

  1. Deccan Plateau covers an area of about 5 lakh km
  2. A landmass bounded by the sea on three sides is referred to as Peninsula.
  3. The Palk Strait and Gulf of Manner separate India from Sri Lanka.
  4. The highest peak in South India is Anaimudi
  5. Plains are formed by the older alluviums is called Banger.
  6. Pulicat Lake is located between the states of Tamil Nadu and Andhra Pradesh
  7. Meteorology is the science of Weather.
  8. We wear cotton during summer.
  9. Railways – Headquarter
    • East Central Railway – Patna
    • South Central Railway – Secunderabad
    • North Central Railway – Allahabad
    • West Central Railway – Jabalpur
  1. Biosphere – place
    •  Nokrek – Meghalaya
    • Namdapha – Arunachal Pradesh
    • Nanda Devi – Uttarakhand
    • Sundarbans – West Bengal

 

  1. டெக்கான் பீடபூமி சுமார் 5 லட்சம் சதுர கி.மீ பகுதியை உள்ளடக்கியது
  2. மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பு தீபகற்பம் என குறிப்பிடப்படுகிறது.
  3. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவை பிரிக்கிறது
  4. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி
  5. பழைய வண்டல் மண் சமவெளிகள் பாங்கர் ஆல் உருவாக்கப்படுகின்றன
  6. புலிகாட் ஏரி தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய இருமாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது
  7. வானிலை என்பது வானிலையை பற்றி படிக்கும் அறிவியல்.
  8. கோடை காலத்தின்போது நாம் பருத்தி ஆடை அணிகிறோம்
  9. ரயில்வே – தலைமையகம்
    • மத்திய கிழக்கு இரயில்வே – பாட்னா
    • மத்திய தெற்கு இரயில்வே – செகந்ராபாத்
    • மத்திய வடக்கு இரயில்வே – அலகாபாத்
    • மத்திய மேற்கு இரயில்வே – ஜபல்பூர்
  1. உயிர்க்கோளம் – இடங்கள்
    • நாக்ரக் – மேகாலயா
    • நம்பதா – அருணாச்சலபிரதேசம்
    • நந்தாதேவி – உத்தரகண்ட்
    • சுந்தரவனம் – மேற்குவங்கம்

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

1 thought on “ONE LINER – 2021:Geography – DAY – 33”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!