-
Keoladeo National Park (Rajasthan) Dachigam National Park (Jammu Kashmir) Manas National Park (Assam) located in the North of the Tropic of Cancer.
-
The river originates from the glacier located to the east of the Manasarovar lake is the Brahmaputra
-
Bird – Foot delta is formed by Mississipi River (USA)
-
Black soil is also known as Regur Soil
-
As per the 2011 census, the population of India is 1210 million(1.2 billion)
-
Information
-
Due to the growing population, the per capita availability of water is going down.
-
Urbanization and Industrialisation are the causes for deteriorating, water reservoir quality.
-
Sudden fall in barometer reading is the indication of Storm
-
The mouth of the volcano is known as Vent
-
Region – Minerals
-
Hazaribagh (Jharkhand ) – Mica
-
Jaduguda (Jharkhand ) – Uranium
-
Hutti (Karnataka) – Gold
-
Mountain Pass – State
-
Bum la – Arunachal Pradesh
-
Khardungla – Jammu and Kashmir
-
Nathu la – Sikkim
-
Shipki la – Himachal Pradesh
-
கிலதியோ தேசிய பூங்கா (ராஜஸ்தான்), டாட்சிகாம் தேசிய பூங்கா (ஜம்மு காஷ்மீர்), மானாஸ் தேசிய பூங்கா (அசாம்) ஆகியன கடக ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ளன.
-
மானசரோவர் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள பனியாற்றிலிருந்து தோன்றும் நதி பிரம்மபுத்திரா
-
பறவைப் பாத டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம் மிசிசிபி நதியின் டெல்டா
-
கரிசல் மண் ரீகர் மண் என அழைக்கப்படுகிறது
-
2011 – ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு 1210 மில்லியன் (1.2 பில்லியன்) ஆகும்
-
தகவல்கள்
-
மக்கட் தொகைப் பெருக்கத்தின் காரணமாக கிடைக்கக்கூடிய தலை வீத தண்ணீரினளவு குறையும்.
-
நீர்நிலைகளின் தரக்குறைவிற்கு நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் காரணமாகும்.
7. பாராமானி அளவீடு திடீரென குறைவது புயல் உருவாவதை காட்டுகிறது
8. எரிமலையின் வாய் வென்ட் என அழைக்கப்படுகிறது.
9. பகுதிகள் – கனிமங்கள்
-
-
ஹசார்பாக் – மைகா
-
ஜடுகுடா – யுரேனியம்
-
ஹட்டி – தங்கம்
-
10. மலைகணவாய் – மாநிலம்
-
பூம் லா – அருணாசல பிரதேசம்
-
கார்டுங்லா – ஜம்மு காஷ்மீர்
-
நாது லா – சிக்கிம்
-
சிப்கி லா – ஹிம்மாசல பிரதேசம்