-
In 1866, when the Brahmo Samaj was split, it was known as Brahmo Samaj & Adi Brahmo Samaj
-
The Brahmo Samaj was split during the time of Keshab Chandra Sen
-
Satya Shodak Samaj was started by Jothiba Phule
-
The Justice Party was later renamed as Dravida Kazhagam
-
Kesari in Marathi & Mahratta in English Journals were started by Balagangathara Tilak
-
An organization that was started to promote Swadesi was Industrial Association
-
Leaders of communism in Madras were Jeevanandam & Singaravelu
-
Age of consent bill was passed in the year 1891
-
The first great landmark in the constitutional development of India is Regulating Act 1773
-
Chronological order of 1857 revolt
-
Mutiny of Sepoys at Meerut
-
Mughal Emperor proclaimed as the Emperor of India
-
Mutinies at Gwalior, Jhansi, Allahabad
-
English recapture at Delhi
- 1866-ல் பிரம்மோ சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது அதன் இரு பிரிவுகள் பிரம்மோ சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் ஆகும்.
- பிரம்ம சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது கேசவ் சந்திர சென் அதன் தலைவராக இருந்தார்.
- ஜோதிபா பூலே “சத்திய ஷோதக் சமாஜத்தை” நிறுவியவர் ஆவார்.
- நீதிக்கட்சி பிற்காலத்தில் திராவிட கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
- கேசரி என்ற மராத்திய மற்றும் மராட்டா என்ற ஆங்கில இதழ்களை பாலகங்காதர திலகர் தொடங்கினார்.
- தொழிற்சாலைக்குழுமம் சுதேசிக் கோட்பாடு வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
- கம்யூனிஸ இயக்கத்தின் தலைவர்களாக சென்னையில் ஜீவானந்தம் மற்றும் சிங்காரவேலு இருவரும் விளங்கினார்கள்.
- 1891 ஆண்டு ஒப்புதல் வயது சட்டம் நிறைவேறியது.
- ஒழுங்குமுறைச் சட்டம் 1773 இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கான முதல் மைல்கல் ஆகும்.
- 1857 கலகத்தின் கால வரிசை
- மீரட்டில் சிப்பாய்க் கலகம்
- முகலாய அரசரை இந்தியாவின் பேரரசராக நியமித்தல்
- க்வாலியர் ஜான்ஸி அலஹாபாத்தில் கலகம் தொடங்கியது
- ஆங்கிலேயர் டில்லியை மீட்டனர்