IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS
-
The focal length of a convex mirror whose radius of curvature 40 cm is 20 cm
-
A man has to exert a force of 10 N on the edge of a door to push it open. 20 N force will the man have to exert if he pushes the center of the door
-
The first battery was made by Alessandro Volta
-
Currently, the noise reduction circuit used in sound systems is mentioned as Dolby
-
If the power of a lens is + 5D, then its focal length is + 20 cm
-
Electrolytic solutions have the least specific conductance is 0.002 N
-
Limonite ore is the yellowish color of the ore
-
The most abundant metal in E-waste is Copper
-
Coulomb’s law is given by F = k q1 q2 rn where ‘n’ is equal to -2
-
The time period of oscillation of a simple pendulum depends on the length of the pendulum
-
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு 20 செ.மீ
-
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையயை செலுத்தி திறப்பார் எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு 20 N
-
முதல் மின்கலத்தை உருவாக்கியவர் அலெக்சாண்ட்ரோ வோல்டா
-
தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று டால்பி என குறிக்கப்பட்டுகிறது.
-
ஒரு வில்லையின் திறன் + 5D அதன் குவிய நீளம் +20 செ.மீ
-
கரைசலில் specific conductance குறைவாக இருக்கும் அளவு 0.002 N
-
லிமோனைட் தாது மஞ்சள் நிறமுடைய தாது
-
மின்னனு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம் காப்பர்
-
கூலும் F = k q1 q2 rn ன் விதியில் ‘n’ ன் மதிப்பு – 2
-
தனி ஊசலின் அலைவு நேரம் சார்ந்திருப்பது ஊசலின் நீளம்.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line