-
Reluctance is measured in Ampere-Turn/Weber
-
Paper is measured in reams
-
The Supreme Court of India bans the five metals in Firecrackers, the five metals are Lithium, Mercury, Arsenic, Antimony, and Lead
-
Ge, As, Sb elements are called metalloids
-
The unit of specific conductance is Ohm-1cm-1
-
The resistance of a metallic wire is 1 ohm. The wire is stretched to double its length. Now, the resistance of the wire is 4 ohm
-
A metal wire of resistance 5was connected to a battery of 10V. Then the current through the wire and the power spent on the wire is 0 A, 20 W
-
A doctor prescribes spectacles to a patient with a combination of a convex lens of focal length 40 cm, and a concave lens of focal length 25 cm, then the power of spectacles will be -1.5 D
-
The number of flip-flops needed to divide the input frequency by 32 is 5
-
Quantities of identical dimensions
-
Angular momentum and Plank’s constant
-
Work and Torque
-
Impulse and Momentum
- மின்தயக்கம் இதனால் அளவிடலாம் – ஆம்பியர் & சுற்று/வெபர்
- ரீம் அலகை பயன்படுத்தி அளக்கப்படும் பொருள் காகிதம்
- இந்திய உச்சநீதிமன்றம் ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகைகளில் பயன்படுத்தக்கூடாது என தடை விதித்துள்ளது. அவை லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரீயம்
- Ge, As, Sb தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- நியமக் கடத்துத்திறனின் அலகு Ohm-1cm-1
- மின்தடை 1 ஓம் கொண்ட ஒரு உலோகக் கம்பி நெடுக்கப்பட்டு அதன் நீளம் இரு மடங்காக்கப்படுகிறது. இப்பொழுது அக்கம்பியின் மின்தடை 4 ohm
- 5 மின்தடை கொண்ட உலோகக் கம்பியன்று 10 மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனில், கம்பியில் பாயும் மின்னோட்டம் மற்றும் கம்பியில் செலவழிக்கப்பட்ட திறன் 2.0 A, 20 W
- ஒரு கண் மருத்துர் நோயாளி ஒருவருக்கு 40 செ.மீ குவியத் தொலைவுள்ள குவிலென்சையும் 25 செ.மீ குவியத் தொலைவுள்ள குழிலென்சையும் இணைத்து முக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கிறார். அந்த மூக்கு கண்ணாடியின் திறன் -1.5 D
- உள்வரும் அதிர்வெண்ணை 32 ஆக வகுப்பதற்கு 5 எழு – விழுக்கள் தேவைப்படும்
- ஒத்த பரிமாண வாய்ப்பாட்டைக் கொண்ட ஜோடி
- கோண உந்தம் மற்றும் பிளாங்க் மாறிலி
- வேலை மற்றும் திருப்புவிசை
- கணத்தாக்குவிசை மற்றும் உந்தம்