தீவிர தேசியவாதம்

  • லால் – பால் – பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள்லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்,
  • தீவிர தேசியவாத தலைவர்களில் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகளாக இருந்தவர்கள் – பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ்
  • சுதேசி இயக்கக் காலப் பகுதியில் தீவிர தேசிய வாதத்தின் மூன்று மையப் புள்ளிகளாகத் திகழ்ந்த இடங்கள்மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப்.
  • பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு” – அரவிந்த கோஷ்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!