Evaluate the role played by Vallabhbhai Patel in the Indian national movement.

Patel and his contributions:

  Rapid unification of India was handled and achieved by Sardar

Vallabhai Patel.

  1. Home Minister – Interim Cabinet.
  2. Integrating the Princely States into the Indian Union was achieved by August 15, 1947.
  3. Except for Kashmir, Junagadh, and Hyderabad, all agreed to sign an Instrument of Accession with India, acknowledging its central authority over Defence, External Affairs, and Communications.
  4. The resolution passed at the All-India States People’s Conference (December 1945 and April 1947) Patel negotiating with the Maharaja of Kashmir since 1946, Hari Singh was opposed to accession.
  5. Later Instrument of Accession was signed by Maharaja of Kashmir at the instance of Patel.
  6. Karachi session: On March 1931, presided over by Sardar
  7. Valabhai Patel adopted a resolution on Fundamental Rights and Duties and provided an insight into what the economic policy of an independent India.

இந்திய தேசிய இயக்கத்தில் வல்லபாய் படேலின் பங்கினை மதிப்பீடுக.

படேல் மற்றும் அவரது பங்களிப்புகள்:  

  1. உள்துறை அமைச்சர் – இடைக்கால அமைச்சரவை மற்றும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர்
  2. இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்பு வல்லபாய் படேலால் முடிக்கப்பட்டது.
  3. காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் தவிர, இந்தியாவுடன் இணைய அனைவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்,எனவே சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பது ஆகஸ்ட் 15, 1947 க்குள் அடையப்பட்டது.
  4. அகில இந்திய மாநில மக்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானதின் படி (டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947) படேல் காஷ்மீர் மகாராஜாவுடன் 1946 முதல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  5. படேலின் முயற்சியில் காஷ்மீர் மகாராஜா கையெழுத்திட்டார்.
  6. கராச்சி அமர்வு: மார்ச் 1931 இல், சர்தார் தலைமை தாங்கினார்
  7. படேல் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார்
  8. ஒரு சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை என்ன என்பது பற்றிய அடிப்படையை வழங்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!