Mention the achievements of Swadeshi Movement.

Achievements of the Swadeshi Movement

  1. Boycott of government service
  2. Boycott of foreign goods
  3. Promotion of swadeshi goods
  4. Promotion of National Education
  5. Establishment of National schools and colleges
  6. Refused using books made of foreign papers
  7. First to demand swaraj
  8. The social base of the National Movement
  9. First to organize all – India political movement viz – the swadeshi movement

 

சுதேசி இயக்கத்தின் சாதனைகள்

  1. அரசு சேவையை புறக்கணித்தல்
  2. வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல்
  3. சுதேசி பொருட்களின் ஊக்குவிப்பு
  4. தேசிய கல்வியை மேம்படுத்துதல்
  5. தேசிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுதல்
  6. வெளிநாட்டு காகிதங்களால் செய்யப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்த மறுப்பது
  7. சுயராஜ்யம் முதன்முதலில் உதயமானது
  8. இந்திய தேசிய இயக்கத்தின் சமூக அடித்தளம்
  9. எல்லோரையும் ஒருங்கிணைக்க இந்த இயக்கம் உதவியது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!