IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – GEOGRAPHY
-
The world’s longest Rail Tunnel is opened in Switzerland.
-
The percentage of salt is found in the river water is 2 % only.
-
The major source of marine deposits are Terrigenous sources, Volcanic eruptions, Marine plants and animals
-
Lakshadweep is a coral Island
-
A high level of birth rate coupled with a falling death rate is the main problem of India’s heavy population pressure.
-
Similipal is a Biosphere reserve
-
The marine deposits are Sands, Salts, Ocean materials and Clay and Mud.
-
Biosphere Reserve – States
-
-
-
Nandadevi – Uttarakhand
-
Nilgiri – T.N, Kerala, Karnatak
-
Pachmarhi – Madhya Pradesh
-
Dehang-Dibang – Arunachal Pradesh
-
Seshachalam Hills – Andhra Pradesh
-
-
-
Biosphere Reserve – States
-
-
-
Great Rann of Kutch —-Gujarat
-
Gulf of Mannar –Tamil Nadu
-
Sunderbanas –West Bengal
-
Cold Desert – Himachal Pradesh
-
-
-
Biosphere Reserve – States
-
-
-
Similipal – Odisha
-
Achanakamar – Amarkantak – Madhya Pradesh, Chattisgarh
-
Khangechendzonga – Sikkim
-
Agasthyamalai – Kerala, T. N.
-
Manas – Assam
-
-
-
-
உலகிலேயே நீளமான சுரங்க ரயில் பாதை ஸ்விச்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது
-
ஆற்று நீரில் காணப்படக்கூடிய உப்பின் சதவிகிதம் 2 %
-
கடலடி படிவுகளில் முதன்மையானவை டெரிஜினியஸ் வளங்கள், எரிமலை வெடித்த பொருட்கள், கடல் தாவர மற்றும் விலங்கினங்கள் ஆகியன.
-
இலட்சத்தீவுகள் பவளத்தீவு என்று அழைக்கப்படுகின்றது.
-
அதிகரிக்கின்ற பிறப்பு விகிதத்துடன் குறைகின்ற இறப்பு விகிதம் இந்தியாவின் அதிக மக்கள் தொகைக்கு முக்கிய காரணம்.
-
சிம்லிபால் என்பது உயிர்க்கோளக் காப்பகம்.
-
மணல், உப்புகள், கடல்பொருட்கள் மற்றும் களிமண் மற்றும் சேறு ஆகியன கடலடி படிவுகளாகும்.
-
உயிர்க்கோளக் காப்பகங்கள் – மாநிலங்கள்
-
-
நந்தாதேவி – உத்ரகாண்ட்
-
நீலகிரி – தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
-
பன்ச்மார்கி – மத்தியபிரதேசம்
-
திஹாங் & திபாங் – அருணாச்சலபிரதேசம்
-
ஷேசாசலம் – ஆந்திரபிரதேசம்
-
-
-
உயிர்க்கோளக் காப்பகங்கள் – மாநிலங்கள்
-
-
கட்ச்சு வளைகுடா – குஜராத்
-
மன்னார் வளைகுடா – தமிழ்நாடு
-
சுந்தரவனம் – மேற்குவங்கம்
-
குளிர்பாலைவனம் – ஹிமாச்சல பிரதேசம்
-
-
-
உயிர்க்கோளக் காப்பகங்கள் – மாநிலங்கள்
-
-
-
சிமிலிபால் – ஒடிசா
-
அட்சனாகர்&அமர்கண்ட்டாக் – மத்தியபிரதேசம், சட்டீஸ்கர்
-
கன்ஜன்ஜங்கா – சிக்கிம்
-
அகஸ்தியமலை – கேரளா, தமிழ்நாடு
-
மானாஸ் – அஸ்ஸாம்
-
-
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line