IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – HISTORY
-
Tarapur was the first nuclear station set up in India
-
Jamnadas Dwarakadas started Young India
-
Nehru was a believer in Science and Technology
-
The Jana Sangh was formed in 1952 by Dr Shyma Prasad Mukherjee
-
India and Pakistan sign the Indus agreement in 1960
-
The Asian Relations Conference held in 1946 in New Delhi
-
A.L. Mudaliar was the Chairman of the Secondary Education Commission (1953)
-
The Nickname of English East India Company was John Company
-
The Supreme Court in India established for the first – time in 1773
-
News Paper – Publishing Location
-
-
-
The Statesman – Kolkata
-
Times of India – Mumbai
-
The Pioneer – Lucknow
-
Indian Herald – Allahabad
-
-
-
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் தாராபூரில் அமைக்கப்பட்டது.
-
யங் இந்தியா – வை ஜம்னதாஸ் துவாரகதாஸ் தொடங்கினார்.
-
நேரு ஒரு அறிவியல் தொழில்நுட்ப நம்பிக்கையாளர்
-
1952 ஜன சங்கை டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அமைத்தார்.
-
இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 – ல் சிந்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
-
1946 – ல் ஆசிய உறவுகள் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
-
உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு (1953) தலைவர் டாக்டர். ஏ.எல். முதலியார்.
-
கிழக்கிந்தியக் கம்பெனியின் புனை பெயர் ஜான் கம்பெனி
-
இந்தியாவில் முதன்முதலில் உச்சநீதிமன்றம் 1773-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
-
பத்திரிக்கை – வெளியிடப்பட்ட இடம்
-
தி ஸ்டேட்ஸ்மேன் – கல்கத்தா
-
டைம்ஸ் ஆப் இந்தியா – மும்பை
-
தி பயனியர் – லக்னோ
-
இந்தியன் ஹெரால்டு – அலகாபாத்
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line
Pingback: ONE LINER – 2021:History – DAY - 56 | Exam Machine