IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS
-
H2, He gases are mainly present in the Sun
-
Growth of plants only in water without soil is called Hydroponics
-
The metacentre of a ship lies above its centre of gravity, to keep it in equilibrium
-
Infinity is the value of temperature coefficient of a ceramic dielectric
-
DDT is a disinfectant
-
LMnO4 is a powerful oxidising agent
-
The excess pressure inside a soap bubble is 4T/r
-
20 – 20,000 Hz is the audible range of sound for the human ear
-
Sodium bicarbonate is called Baking Soda
-
CHCI3 chloroform is used as an anaesthetic
-
சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் H2, He
-
தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை
ஹைட்ரோபோனிக்ஸ் என அழைக்கப்படுகிறது
-
ஒரு கப்பல் சமநிலையில் இருக்க வேண்டுமேயானால் அக்கப்பலின் மிதவைக் காப்பு மையம் ஈர்ப்பு மையத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
-
பீங்கான் மின்காப்புகளின் வெப்பக் குணகத்தின் மதிப்பு முடிவில்லாதது.
-
DDT ஒரு கிருமிநாசினி மருந்து
-
LMnO4 ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்ற காரணி
-
ஒரு சோப்பு குமிழியின் உட்புறத்தில் உள்ள அதிக அழுத்தத்தின் மதிப்பு 4T/r
-
மனிதனின் காதுகளால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண்ணின் மதிப்பு 20 – 20,000 Hz
-
சோடியம் பைகார்பனேட் சமையல் சோடா என்று அழைக்கப்படுகிறது
-
மயக்க மருந்தாக பயன் தருவது CHCI3 குளோரோபார்ம்
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line