புரட்சிகர தேசியவாதம்

  • முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கையை எழுப்பியவர்கள்புரட்சிகர அமைப்பினர்கள்.
  • புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்த இடங்கள் – மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப்.
  • 1908ல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன.
  • அக்காரா என்பது உடற்பயிற்சி நிலையங்கள்.
  • 1870ல் எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.
  • ஆனந்மத்(ஆனந்த மடம்) எனும் நாவலை பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.
  • ஆனந்மத் (ஆனந்த மடம்) நாவலின் ஒரு பகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
  • சுதேசி இயக்கத்தின் கீதம்வந்தே மாதரம்.
  • வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றதுஆனந்மத் (ஆனந்தமடம்) – வந்தே மாதரம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!