சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்

  • சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் ஆகும்.
  • சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் ஆகும்.
  • சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்து உடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்லதிலகர்.
  • சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும் – பிபின் சந்திர பால்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!